சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டுப் சுற்றுலாபயணிகளுக்கு சவுதி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.சவுதி நாட்டின் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் நாட்டின் கலாச்சாரம் , கட்டுப்பாடுகளும் சீர்குலையும் என உணர்ந்து அந்நாடு 19 விதமான கட்டுப்பாடுகளை சவுதி அரசு அறிவித்தது.
அதன்படி வெளிநாட்டு ஆண் , பெண் சுற்றுலாப் பயணிகள் இறுக்கமான உடைகள் ஆபாச வார்த்தைகள் பொறித்த ஆடைகள் அணிவது தடை செய்யபட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் மது அருந்துவது , முத்தம் கொடுப்பது ஆகியவற்றை குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இதற்கு தண்டனையும் ,அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்தவிதமாக தண்டனை எவ்வளவு அபராதம் என்பது குறிப்பிடவில்லை. சவுதி அரசின் கட்டுப்பாட்டால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…