இதை டவுன்லோடு செய்து பார்த்தால் சிறை தண்டனை
உலகிலேயே திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ” கேம் ஆப் த்ரோன்ஸ்” முதலிடம் வகிக்கிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில், கேம் ஆப் த்ரோன்ஸை முறைகேடான வழியில், இணையத்தில் டவுன்லோடு செய்து பார்பவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான சட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளது.