ஆண் பெண் இருபாலாருக்குமே முகம் எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும், கழுத்து கருப்பாக இருந்தால் வெள்ளையாக இருக்கும் முகத்தின் அழகும் தேவையற்றது என்றே தோணும். செயற்கையான க்ரீம்களை உபயோகித்தால் அதை நிறுத்தியதும் மீண்டும் பழைய கருமைக்கு மாறிவிடும். இயற்கையான முறையில் எப்படி கழுத்தில் உள்ள கருமை நீங்க செய்யலாம் என பார்ப்போம்.
முதலில் சிறிதளவு ரோஸ் வாட்டர், வெங்காய சாறு மற்றும் இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெயை சேர்த்து கலக்கவும். அதனுடன் எடுத்து வைத்துள்ள பயித்தம் மாவை கலக்கவும்.
கழுத்தை சுற்றி இதை தேய்த்துவிட்டு, 10 நிமிடத்திற்கு பிறகு கழுத்திலிருந்து கீழிருந்து மேலாக மசாஜ் செய்து விட்டால் விரைவில் பளபளக்கும் கருமையற்ற கழுத்து கிடைக்கும்.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…