கண்களில் காணப்படும் கருவளையம் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை. கருவளையங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமே வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் இல்லாதது, இதனால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன .
இந்த கருவளையம் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இதை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன்
உருளைக்கிழங்கு சாறு
தக்காளி சாறு
விட்டமின் E கேப்ஸ்யூல்-2
ரோஸ் வாட்டர்
பயன்படுத்தும் முறை:
முதலில் கற்றாழை ஜெல்லில் கால் ஸ்பூன், உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கேப்ஸ்யூல் இரண்டு உடைத்து சேர்த்துக் கொள்ளவும் பின்னர் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலக்கி கொள்ளவும்.
பின்னர் கலந்து இந்த கலவையை தினமும் இரவு 20 நிமிடங்கள் ஊறவைத்து. பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும் இப்படி செய்து வந்தால் மூன்று நாள்களில் கருவளையம் குறைவது தெரியும்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…