"இதை பார்க்க முடியவில்லை என்றால் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்" என கூறி கஸ்தூரி வெளியிட்ட வித்தியாசமான புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இதற்கு பின்னர் அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதிகமாக சமூகப்பிரச்சனைகள் , பெண்கள் சம்பந்தப்பட்ட போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கலந்து கொண்ட இருபது நாட்களிலேயே கஸ்தூரி வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பல சர்ச்சைகளை முன்வைத்தார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.
View this post on Instagram
I see happy people….???????????????????????? #naughtymemes fwd of the day #funnymemes #funnyforward
அதில் ஆங்கில எழுத்துக்களில்”இதில் மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்களை பார்க்க முடியவில்லை என்றால் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்” என எழுதப்பட்டு உள்ளது.அந்தப் புகைப்படத்தில் ஒரு ஆறு மனித உருவங்கள் கொண்டு இருக்கும். அவர் சந்தோசமாக இருப்பது போன்று இருக்கும். புகைப்படத்தை நன்றாக கவனித்தால் தெரியும்.