க்ரஷை பத்தி பேசுனா பிகில் பட நடிகையின் ரியாக்ஷன் இது தானாம்.! கியூட்டான ஸ்டில்ஸ்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவின் கியூட்டான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் நீங்கள் உங்கள் க்ரஷ் குறித்து பேசுகையில், எதிர்ச்சியாக அவர் உங்களை நோக்கி நடப்பதை பார்க்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது அந்த கியூட்டான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது
View this post on InstagramWhen you’re talking about your crush, and you see them walking towards you ????
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!
February 5, 2025![erode by election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/erode-by-election-2025.webp)
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!
February 5, 2025![edappadi palanisamy mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/edappadi-palanisamy-mk-stalin.webp)
பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!
February 5, 2025![R Ashwin -- Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/R-Ashwin-Virat-kohli.webp)