பாதங்கள் மிருதுவாக இதை செய்தால் போதும்!

ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் மிருதுவான பாதங்களை தான் இயற்கை தந்துள்ளது. ஆனால், உடல் உஷ்ணத்தின் காரணமாக அந்த பாதங்களில் வெடிப்பு விழுந்து அதன் மென்மை தன்மையை இழக்கிறது. இதை எப்படி இயற்கையாக புதுப்பிக்கலாம். வாருங்கள் பார்க்கலாம்.
பாதங்கள் மிருதுவாக
பீர்க்கங்காய் நார் கொண்டு குளிக்கும் பொழுதெல்லாம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும். காபி தூள் கொண்டு வாரம் ஒரு முறை பாதங்களை கழுவி வந்தால் சுருக்கங்கள் நீங்கி மென்மையாகும். மேலும், கல் உப்புடன் நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் பாதங்களை சுத்தம் செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி குதிகால் வெடிப்பு மறைவதோடு, பாதங்களும் மிருதுவாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025