அஜித் சார் சரி என்றால் ஒரு படம் என்ன 10 படங்களில் கூட வில்லனாக நடிக்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். தற்போது விக்ரம், மும்பைகர், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல், போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான, ரஜினி, விஜய், மாதவன், போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். தற்போது நடிகர் கமல் ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அஜித்திற்கு எப்போது வில்லனாக நடிப்பார் என்று ரசிகர்கள் காத்துள்ள நிலையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது அவரிடம் தலயுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியது “எனக்கு எந்தவிதமான ஈகோவும் கிடையாது அஜித் சார் சரி என்றால் ஒரு படம் என்ன 10 படங்களில் கூட அவருக்கு வில்லனாக நடிக்கிறேன்”
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…