கர்ப்பிணி பெண்களே குங்குமப்பூ சாப்பிடுவதால் இந்த பயன் மட்டும் தான் கிடைக்கும், குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா ?

Default Image
  • குங்குமப்பூ சாப்பிடுவதால் தாய் மற்றும் சேய்க்கு கிடைக்கும் நன்மைகள்.
  • குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா ?

குழந்தை செல்வம் தான் பெற்றோர்களுக்கு ஒப்பற்ற செல்வம். எவ்வளவு கவலையில் இருந்தாலும், கவலையை சிரிக்க குழந்தையின் ஒரு சிறு புன்னகை போதுமானது. குழந்தைகள் செய்யும் குறும்பு தனத்தை கண்டு ரசிப்பதில், நேரத்தை போக்குவது பெற்றோகர்களின் இயல்பான பண்பு.

கர்ப்பிணி பெண்களின் கனவுகள்

பெண்களை பொறுத்தவரையில், கர்ப்பமாக இருக்கும் போது தனது வயிற்றில் உள்ள குழந்தையை குறித்து பல கனவுகளை வளர்த்து கொண்டே இருப்பார்கள். நம்மில் யாருமே நமக்கு பிறக்கும் குழந்தை கருப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை.

Image result for கர்ப்பிணி பெண்களின் கனவுகள்

அனைத்து, பெற்றோர்களும் எனது குழந்தை அழகாக, சிவப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால், பெற்றோர்களே ஒன்று மற்றும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், கணவன் – மனைவியின் நிறம் என்னவோ, அந்த நிறத்தில் தான் குழந்தை பிறக்கும் போது இருக்கும்.

எனவே நாம், குழந்தை வயிற்றில் இருக்கும் போது, குழந்தையை சிவப்பாக பெர்றேடுப்பதற்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று எண்ணுவது தவறு. இன்று  எண்ணம் என்னவென்றால், வயிற்றில் குழந்தை இருக்கும் போது, குங்குமப்பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தான்.

தற்போது, இந்த பதிவில் ” குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா? ” என்ற பலரின் கேள்விக்கு விடையை பார்ப்போம்.

எந்த சம்பந்தமுமில்லை

Related image

பெற்றோர்களே ஒன்று மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். குங்குமப்பூவுக்கும், குழந்தை சிவப்பாக பிறப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. கர்ப்பிணி பெண்கள் பெண்கள் எதற்காக குங்குமப்பூவை பாலில் குடிக்க வேண்டுமென்றால், கர்ப்பிணி பெண்களுக்கு மசக்கை மாதங்களில் பாலை தனியா குடித்தால் குமட்டல் ஏற்படும். அதனை தடுப்பதற்காக தான், பெரியவர்கள் பாலில் குங்குமப்பூவை கலந்து குடிக்க சொல்லுவதுண்டு.

கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் குங்குமப்பூ சாப்ப்பிடுவதால், பல நன்மைகளை பெருகினற்னர். இதன் மருத்துவ குணத்தால் செரிமான தன்மை மற்றும் பசியை அதிகரிக்கும் தன்மை கொண்டது

Image result for குங்குமப்பூவுக்கும், குழந்தை சிவப்பாக பிறப்பதற்கும்

 

இதில் நன்மைகள் இருந்தாலும், இதனை தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை அளவுக்கு மீறி பயன்படுத்தினால், தாய் மட்டும் செயின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.

ரொம்ப சாப்பிட்டுறாதீங்க

Image result for கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

குங்குமப்பூவை சாப்பிட்டால் குழந்தைகள் சிவப்பாக பிறக்கும் என்ற மூட நம்பிக்கையில், இதனை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குங்குமப்பூவை ஒரு நாளைக்கு 100.கிராம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 குங்குமப்பூவின் நன்மைகள்

Related image

குங்குமப்பூவில் இரும்புசத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள இரும்புசத்து கர்ப்பிணி பெண்களின் இரத்த உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டுகள் தாய்க்கும், குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கிறது.

மூடநம்பிக்கையை விட்டுவிடுங்கள்

Image result for கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கர்ப்பிணி பெண்கள் தரமான குங்குமப்பூவை சாப்பிடுவது  .குங்குமப்பூவை சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது மூட நம்பிக்கை. குழந்தை கறுப்பாகவோ அல்லது சிவப்பாகவோ பிறப்பதற்கு காரணம் பெற்றோர்கள் தான்.

இது தான் காரணம்

Related image

பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு வரும் மரபணுக்கள் தான் இதற்கு காரணம். குழந்தையின் சருமத்தின் நிறத்தை நிர்ணயிப்பது மெலனின் என்ற நிறமி. தான. உணவு, குங்குமப்பூவிற்கும், குழந்தையின் நிறத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்