கர்ப்பிணிகள் தங்களது உடல் எடைகள் மற்றும் உடல் அழகில் காணக்கூடிய மாற்றங்கள் மட்டுமே வெளிப்படையானது. ஆனால், உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாது. அதில் சில வலிகள் தடுக்கும் முறை மற்றும் ஆரோக்கியமான வழி குறித்து அறிவோம்.
கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மாதம் முடிவடைந்ததுமே அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர் வாந்தி மற்றும் தலை சுற்றல் ஆகியவை காணப்படும். இந்த வாந்தியை நிறுத்த, லவங்க பொடியை நீரில் கரைத்து அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பருகி வந்தால் சரியாகும்.
கர்ப்பப் பை வீக்காக இருந்தால் குழந்தையை சுகமாக பெற்றெடுக்க முடியாது. எனவே கர்ப்பகாலத்தில் வலி நீங்கி கர்ப்பப்பை பலப்பட வேண்டும். வெட்சி எனும் பூவை அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை பலப்பட்டு வலி நீங்கும்.
பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு குறிப்பிட்ட மாதம் தாண்டியதும் கை மற்றும் கால், முகம் ஆகியவை வீங்குவது வழக்கம் இதை தடுக்க வேண்டுமானால், நெல்லிக்காய் முருங்கைக்காய் முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து வீக்கத்தை குறைக்கும்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…