முடியலைன்னா போய் சேருங்க, வெளில வாடா – சனம் ஷெட்டி சுரேஷ் இடையே கடும் மோதல்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
முடியலைன்னா போய் சேருங்க என சனம் சுரேஷை பார்த்து கூறியுள்ளார். இன்று நடந்த டஸ்கில் சனம் ஷெட்டி சுரேஷ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இன்று பிக் பாஸ் வீட்டில் நேற்று அரக்க குடும்பமாக இருந்தவர்கள் ராஜ குடும்பமாகவும், ராஜ குடும்பமாக இருந்தவர்கள் அரக்க குடும்பமாகவும் மாறி டாஸ்க் விளையாண்டு வருகின்றனர். இந்நிலையில் அரக்க குடும்பத்தில் சனம் செட்டி இருக்கிறார். அவர் அங்கே உள்ள தனது சக போட்டியாளர்களுடன் யாருக்கோ அடிபட்டு விட்டது என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போது சுரேஷ் தன் கையிலிருந்த பொருளை வைத்து சனம் மண்டையில் ஓங்கி அடித்து விடுகிறார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. தனக்கு மூளை இல்லை என சுரேஷ் கூறுகிறார். பாலா சனம் ஷெட்டிக்காக வழக்காடுகிறார். சனம் ஷெட்டி தனது மனக்குமுறலை கொட்டும்போது சுரேஷ் நக்கலாக சிரித்து உள்ளார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
December 25, 2024![power outage update](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/power-outage-update-.webp)
வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!
December 25, 2024![Sawadeeka](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Sawadeeka.webp)
பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!
December 25, 2024![Tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Tvk-vijay-.webp)
பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!
December 25, 2024![Gnanasekaran Anna University](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Gnanasekaran-Anna-University.webp)