பைக் கிடைத்தால் அஜித் குழந்தையாக மாறிடுவார் என்று ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் 10 நாட்கள் மட்டும் படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ” வலிமை திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. படத்தில் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளார். 120 க்கு மேல் தான் படத்தில் பைக் காட்சிகள் உள்ளது கண்டிப்பாக அனைவருக்கும் வலிமை திரைப்படம் பிடிக்கும். அஜித் சார் பைக் கிடைத்தால் ஒரு குழந்தையாக மாறிவிடுவர் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…