தேர்தலில் தோல்வி அடைந்தால் என் வாழ்க்கையே வீண் என கருதி வெளியேறுவேன்.
அமெரிக்காவில், வரும் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ‘ ஜனாதிபதி அரசியல் வரலாற்றில் மிக மோசமான அதிபர் வேட்பாளருக்கு எதிராக ஓடுவது எனக்கு மன அழுத்தம் கொடுக்கிறது. நான் தோற்றால் உங்களால் கற்பனை பண்ண முடியுமா? நான் என்ன செய்ய போகிறேன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஒருவேளை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால், வரலாற்றிலேயே மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வி அடைந்த என் வாழ்க்கையே வீண் என கருதி வெளியேறுவேன்.’ என தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…