எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் பெயரை தான் வைப்பேன்! பிரபல நடிகை அதிரடி!

எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் பெயரை தான் வைப்பேன்.
நடிகை ரஷ்மிகா தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
நடிகை ரஷ்மிகாவுக்கு விஜய் என்றாலே மிகவும் பிடித்த ஒரு நடிகர். தனது சிறு வயது முதற்கொண்டே விஜய் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு குழந்தை பிறந்தால் குழந்தைக்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் எனக் கூறியுள்ளார்.