நான் உள்ள போனால் பாலாஜியை செருப்பை கழட்டி அடிப்பேன் – வனிதா!

Default Image

நான் உள்ள போனால் பாலாஜியை செருப்பை கழட்டி அடிப்பேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த நடிகையும், முன்னணி தமிழ் திரையுலக நடிகர் விஜயகுமாரின் மகளும் தான் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அனைவருக்கும் பட் பட் என பதிலளிப்பார். இந்நிலையில், இந்த நான்காவது பிக் பாஸ் சீசன் குறித்தும் வனிதா தனது கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு தான் வருகிறார்.

அதில் ஒன்றாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சனம் ஷெட்டியை பார்த்து பாலாஜி, மாடல் அழகி பட்டம் சனம் ஷெட்டி அட்ஜஸ்ட் பண்ணி போய் தான் வாங்கினார்கள் என கடிதத்தில் எழுதியிருந்தார், இதனால் அந்த ப்ரோமோவும் டெலிட் செய்யப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பேசிய வனிதா, நான் உள்ளே சென்றால் இவ்வாறு ஒரு பெண்ணை பார்த்து பேசியதற்காக பாலாஜியை செருப்பை கழட்டி அடிப்பேன் என கூறியுள்ளார். மேலும், பாலா இவ்வாறு தவறாக பேசுகிறார் என்றால் அவரது பிறப்பில் எதோ குறை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்