மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்..!

Published by
murugan

வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம்  வர்ஜீனியாவில் நடந்த தேர்தல் பிரச்சரத்தில் உரையாற்றிய டிரம்ப், அமெரிக்க அதிபராக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சீனாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார்.

மேலும், சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியதை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று, அமெரிக்க பொருளாதாரத்தின் நிலை வலுவாக உள்ளது. அப்போதுதான் சீனாவிலிருந்து வைரஸ் வந்தது என்று கூறினார். இதை நாம் மறக்க மாட்டோம்.

நாங்கள் பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தி மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினோம்.  இந்த தொற்றுநோயால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிர் இழந்துள்ளனர் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்கா  உற்பத்தியை  வல்லரசாக மாற்றுவேன். மேலும், நாங்கள் சீனாவை நம்பியிருப்பதை என்றென்றும் முடிவுக்குக் கொண்டு வருவோன் என்று டிரம்ப் கூறினார்.

 கொரோனா வைரஸுக்குப் பிறகு சீனாவுடனான உறவுகள் தனக்கு பொருந்தாது என்று கூறினார். சீன அதிபர்உடன் எனக்கு நல்ல உறவு இருந்தது.  நாங்கள் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருந்தோம், ஆனால் என்னைப் பொறுத்தவரை இது முன்பு போலவே இல்லை என்று அவர் கூறினார்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டன. சீனாவுடனான ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

தமிழகத்தில் சனிக்கிழமை (21/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் சனிக்கிழமை (21/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…

10 minutes ago

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  3 டி0 போட்டிகள், 3…

33 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!

ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…

1 hour ago

Live : வானிலை நிலவரம் முதல்…ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு வரை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

மருத்துவக்கழிவு விவகாரம் : எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என பழனிசாமி துடிக்கிறார்! – தங்கம் தென்னரசு பதிலடி!

சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…

2 hours ago

இன்று 10 மணி வரை இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

3 hours ago