இந்திய உணவுகளில் இட்லி, சாம்பார், டிக்கா தான் பிடிக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ் நாளை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும், இவரே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் மற்றும் முதல் கருப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் கமலா ஹாரிஸிடம் பிடித்த உணவு என்ன என்று கேட்க அதற்கு கமலா ஹாரிஸ் தென்னிந்திய உணவுகளில் இட்லி மற்றும் சாம்பார் என்றும்,வட இந்திய உணவுகளில் டிக்கா என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனது மனம் தினமும் உடற்பயிற்சி செய்வதாலும், குழந்தைகளுடன் பேசி சமைப்பதாலும் உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தனது ரசிகர்களான பெண்களுக்கு உங்களது முடிவுகளை எடுக்க பிறரின் அனுமதியை பெற தேவையில்லை என்ற அறிவுரையையும் கமலா ஹாரிஸ் வழங்கியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…