இட்லியையும் காரமாக சுவையுடன் செய்யலாம் – வாருங்கள் பார்ப்போம்!

இட்லி நமது தென்னிந்தியாவின் முக்கியமான உணவு என்பதை விட அது தான் உணவின் மூலமாக காலை உணவுக்கு விளங்குகிறது. இந்த இட்லிக்கு சாம்பார், சட்னி வித விதமாய் வைத்து சாப்பிட்டு அழுத்தவர்களா நீங்கள்? வாருங்கள் இன்று வித்தியாசமாக சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்
- இட்லிமாவு
- வெங்காயம்
- தக்காளி
- மிளகாய் தூள் உப்பு
- உப்பு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கி கொள்ளவும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்று வதக்கவும். பின்பு, இட்லி மாவுடன் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். சாதாரணமாக இட்லி ஊற்றி வைப்பது போல அவித்து எடுத்தால் அட்டகாசமான காரசார இட்லி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025