நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரத்தசரித்திரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த பெனடிக் டைலரை பதிவு திருமணம் செய்து கொண்டார்
தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் திருமணத்தின் போது எனது பாட்டியின் கிழிந்த புடவையை தான் கட்டிக் கொண்டேன். திருமண வரவேற்புக்கு மட்டும் 10 ஆயிரத்திற்கு ஒரு டிரெஸ் எடுத்தேன் என கூறியுள்ளார்.
நமது நாட்டில் திருமணத்தை அதிக அளவு செய்து ஆடம்பரமாக, கடன் வாங்கி கூட விழாவாக எடுக்கின்றனர். இதை பார்த்து நடுத்தர வர்க்கத்தினர் திருமணம் எடுப்பதற்கே பயப்படுகிறார்கள்.’ என கூறியுள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…