திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன் சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
பொதுவாக எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா நெற்றிக்கண் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி நயன்தாராவிடம் சில கேள்விகளை கேட்டார்.
அப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் குறித்து கேட்டதற்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என கூறியுள்ளார். நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்களா..? லிவிங் டு கெதர் வாழ்க்கையா..? என்று கேட்டதற்கு நயன்தாரா ” திருமணம் செய்து கொள்வேன் ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். திருமணம் முடிந்த பிறகே அதனை அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…