மெக்சிகோ தடுப்புச்சுவரை கட்டி தீருவேன்…. டொனால்டு ட்ரம்ப் பிடிவாதம்..!!

Default Image

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழையும் மக்களை , நுழைய விடாமல் தடுப்பதற்காக சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் கட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.ட்ரம்ப்பின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில்  கடந்த 3 வாரங்களாக அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேற்றப்படாததால் நிதி பற்றாக்குறையால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை . இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  நாட்டில் அவசர நிலையை அறிவித்தாவது மெக்சிகோ தடுப்புச்சுவருக்கான நிதியை பெற்று தடுப்பு சுவர் காட்டுவேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்