காதல் படத்தில் நடிக்க இருந்தது நான் தான் – பாய்ஸ் மணிகண்டன்.!

காதல் படத்தில் பரத்துக்கு பதிலாக நடிக்கவிருந்தது பாய்ஸ் படம் மூலம் பிரபலமான மணிகண்டன் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் நாயகனாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார்.
காதலை மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பரத் நடித்த கதாபாத்திரத்தில் பாய்ஸ் படம் மூலம் பிரபலமான மணிகண்டன் தான் நடிக்கவிருந்தாராம். சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டதாம். இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025