மண்டேலா படத்தில் ஷீலா ராஜ்குமார் நடிப்பை பார்த்து விட்டு மிரண்டு போயிட்டேன் என்று நடிகர் யோகி பாபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் மண்டேலா. இந்த படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்துள்ளார். சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், டாய்லட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, படத்தை ரசிகர்கள் மட்டும் பார்த்துவிட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது ” நான் இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார் நடிப்பை பார்த்து விட்டு மிரண்டு போயிட்டேன். மிகவும் எதிர்த்தமாக நடிக்கிறார். அவருக்கு திருமணம் முடிந்த பிறகும் அவர் நடிக்கிறார். மிகவும் திறமையான பெண்” என்று கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…