9 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் மந்திரியால் பலாத்காரம் செய்யப்பட்டேன் – அமெரிக்க எழுத்தாளர்

அமெரிக்கா எழுத்தாளரான சிந்தியா. டி. ரிச்சி, பாகிஸ்தானை சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, 2011ல் ரெஹ்மான் மாலிக் என்ற அப்போதைய உள்துறை மந்திரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் தன்னை உடல் ரீதியாக அப்போதைய பிரதமரான யூசப் ராசா கிலானி பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நான் கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், விரைவில் அதை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். 9ஆண்டுகளுக்கு பின்னர் குற்றச்சாட்டுகளுடன் வெளியான இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025