மிகச் சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தனது நடனத்தால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை சாய் பல்லவி கூறியதாவது ” நான் நடன கலைஞராக அடையாளம் காண விரும்பவில்லை. மிகச் சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை.
நான் நடனம் செய்து அது அழகாக இருந்தது என்றால் என் ஒருத்தியோட தலைமை மட்டுமில்லாமல் அதை சுற்றி நிறைய பேரின் கஷ்டமும் உள்ளது. நடனம் என்றால் நான் மட்டும் கிடையாது நல்ல பாடலை அமைத்து கொடுக்க வேண்டும் கதைக்கு ஏற்ற மாதிரி அந்த பாடல் இருக்க வேண்டும் டான்ஸ் மாஸ்டர் நல்ல அரசை அமைக்க வேண்டும் இது போன்ற பல விஷயங்கள் உள்ளது ஆனால் நடிப்பு என்றால் நான் மட்டும் தான் இருப்பேன் அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். என்றும் கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…