சிரிப்பை தானே குறைக்க சொன்னேன் பேச்சை இல்லையே பாலாஜி என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் . அந்த வகையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளும் என்பதால் அதற்கான கொண்டாட்டங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .
அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் போட்டியாளர்களிடம் சன்டே மூட்லயா அல்லது சமாதான மூட்ல இருக்கிறீர்களா என்று கமல்ஹாசன் கேட்கிறார். அதனையடுத்து போட்ட சண்டைக்கான பதிலை சொல்ல வேண்டுமல்லவா என்று சனமிடம் கமல்ஹாசன் கேட்க, விட்டு விடலாம் வேண்டாம் என்று சனம் கூறுகிறார் . அதனையடுத்து பாலாஜியிடம் சிரிப்பை நிறுத்துங்கள், திட்டிய வார்த்தைகள் எல்லாம் நினைவு இருக்கிறதா என்று கேட்டார்.மேலும் சிரிப்பை தானே குறைக்க சொன்னேன் ,பேச்சை குறைக்க சொல்லவில்லையே பாலாஜி என்று கூறுகிறார். இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியை வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…