விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு நான் காத்துள்ளேன் என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்ற நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் முதலில் தமிழ் படத்தில் நடித்துதான் அறிமுகமானேன். மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு நான் காத்துள்ளேன். அவருடன் ஜோடி சேர மிகவும் ஆர்வம் உள்ளது. அவருக்கு ஜோடியாக நான்தான் என்று இருந்தால் நிச்சியமாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…
சென்னை : அரசு சேவைகளை எளிதாக்கும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம்,…
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி,…