ராட்சசன் ஐஎம்டிபி இணையதளத்தில் தமிழ்ப் படங்களிலேயே மிகவும் அதிகமான புள்ளிகளை பெற்ற படமாக திகழ்கிறது .
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார் .
மேலும் இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி ,ராதாரவி , கருணாகரன், வினோதினி ,போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ஒரு நல்ல வசூல் சாதனையையும் செய்தது மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு சிறந்த வெற்றிப் படமாக இது திகழ்ந்தது.
இந்நிலையில் இந்த ராட்சசன் திரைப்படம் தற்போது ஐ. எம். டி. பி இணையதளத்தில் தமிழ்ப் படங்களிலேயே மிகவும் அதிகமான புள்ளிகளை பெற்ற படமாக திகழ்கிறது , மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து விக்ரம் வேதா , நாயகன் , பரியேறும் பெருமாள் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களும் உள்ளது இந்நிலையில் அதே போன்று இந்திய திரைப்படங்களில் வரிசையில் ராட்சசன் திரைப்படத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …