பூக்களால் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும்! பிரபல நடிகை அதிரடி!

Default Image
  • பூக்களால் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும்.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் காதால் கண் கட்டுதே என்ற திரைபபடத்தில் நடித்தாததான் மூலம் அறிமுகமானார். இவர் அதனை தொடர்ந்து பல திரைபபடங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான நாடோடிகள் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவர் தான் இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தான் இனஸ்ட் அரைக்காயத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இவர் பூக்களால் செய்யப்பட்ட ஆடையை அணிந்துள்ளார். இதோ அந்த புகைபபடங்கள்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்