இயக்குனர் லோகேஷ்கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வலது கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்பொழுது உச்சநட்ச்சத்திரமாக இருக்கிறார், இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியே தெரியவேண்டாம், சமீபத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இவரது படங்களின் வசூல் சினிமா வட்டாரத்தை அதிரவைக்கிறது என்றே கூறலாம், இந்நிலையில் இவருக்கு இன்று 46வது பிறந்தநாள் இவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சினிமா சார்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார், அந்த ட்வீட்டில்
” மாஸ்டர் உண்மையில் ஒரு மறக்க முடியாத நினைவு உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் நன்றாக இருந்தது அதைச் செய்ததற்கு நன்றி பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா” என்று கூறியுள்ளார்.
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…