புதிதாக பதவியேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். புதிய திட்டங்களை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன். அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு செல்கிறேன்.
கடந்த வருடம் நவ.3ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46 வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வந்த நிலையில், டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறினார்.
அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் புதியதாக பொறுப்பேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘நான் எப்போதும் உங்களுக்காக பாடுபடுவேன். நான் அனைத்தையும் கவனித்துக் கொண்டே தான் இருப்பேன். புதிதாக பதவியேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். புதிய திட்டங்களை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன். அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு செல்கிறேன். சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பல சிக்கல்கள் இருந்தபோதும், அமெரிக்காவை நல்ல நிலையில் வைத்திருந்தேன். எனது தலைமையிலான அரசாங்கம் பல சாதனைகளை செய்துள்ளது. விடைபெறுகிறேன். குட் பை.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…