ஊரடங்கில் 3 படங்களுக்கு கதையையும், ஒரு புத்தகத்தையும் தயாரித்துள்ள நடிகர் சின்னி ஜெயந்த்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட கூடாது என்பதற்காக இந்தியாவில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், எப்பொழுதும் பிசியாக வெளியிலேயே சுற்றி திரிந்த நடிகர் நடிகைகள் கூட தற்பொழுது வீட்டுக்குள் தான் முடங்கியிருக்கிறார்கள். பலரும் வீட்டில் தங்களது வாழக்கை எப்படி இருக்கிறது என்று கேட்டல் மனைவிக்கு உதவி செய்வததையும் சமைத்ததையும் சொல்லி வந்தனர்.
இது குறித்து பேசிய நடிகர் நடிகர் சின்னி ஜெயந்த், தான் இதுவரை இருந்த ஊரடங்கு நாட்களில் மூன்று படங்களுக்கு கதை எழுதி விட்டதாகவும், வெற்றி பாதை எனும் ஒரு புத்தகமே எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பலர் மன அழுத்ததுடன் இருப்பதாகவும், இதனால் அவர்களை நகைச்சுவை கூறி சிரிக்க வைத்ததாகவும் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…