இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து சில தவறான கருத்துக்களும் வெளியானது. இதுகுறித்து, இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தர்பார் படம் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பதிவு செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார், ரஜினி சார் இணைந்து இந்த பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பான பொழுதுபோக்கு தந்துள்ளனர் என்றும், பல வருடங்களுக்கு பிறகு ரஜினி சாரின் எனர்ஜியை பார்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …