நயன்தாராவிற்கு முன் பல பேரை காதிலித்து இருக்கிறேன் -நடிகர் சிம்பு .!

Published by
Ragi

நயன்தாரா-சிம்பு இடையேயான காதல் விவகாரம் குறித்து பேசிய சிம்பு நயன்தாரா மட்டுமில்லாமல் அதற்கு முன்னரே பல பேரை காதலித்துள்ளதாக கூறியுள்ளார்.

சினிமாவில் பல பேர் காதலிப்பதும், அதன் பேர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதும் சகஜம் தான் . அந்த வகையில் வல்லவன் என்ற படத்தின் மூலம் காதலில் விழுந்த நயன்தாரா ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் .

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாராவுடனான காதலையும் , பிரிந்ததையும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் நானும் ,நயன்தாராவும் காதலித்தது உண்மை தான் . ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக பிரிந்து விட்டோம் . ஆனால் அதன் பின்னர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் . நான் நயன்தாரைவை மட்டும் காதலிக்கவில்லை . அதன் முன்னரே பல பேரை காதலித்து உள்ளேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் .

நயன்தாரா மற்றும் சிம்பு இருவரும் பிரிந்த பின்னர் “இது நம்ம ஆளு”படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

4 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

6 hours ago