நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அண்மையில் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தின் ஹிந்தி டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ட்ரைலரை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பீஸ்ட் ஹிந்தி ட்ரைலரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி, நான் எப்பொழுதும் விஜய் சாரின் தீவிர ரசிகர் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…