விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் – அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.மேலும் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
shortnews