மாஸ்டர் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் வசூலத்து அதனால் தான் கர்ணன் படத்தை வெளியிட முடிவு செய்ததாக கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அளித்துள்ள பேட்டி ஒன்றில் ” கர்ணன் படத்தை மக்கள் எப்போது கூட்டம் கூட்டமாக பார்க்க திரையரங்கிற்கு வருகிறார்களோ அப்போது படத்தை வெளியீட திட்டமிட்டேன். அப்போது தான் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் வசூலத்து வந்தது. அதனால் தான் கர்ணன் படத்தை ஏப்ரல் 9 ஆம் தேதி திட்டமிட்டேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…