இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் – சுகாசினியின் மகன் நந்தன். இவர் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நந்தனின் தாத்தாவான சாருஹாசன் அவர்கள் கூறுகையில், ‘ என் பேரன் நந்தன் வந்தால், தாத்தா என என்னை தான் பார்க்க வருவான். இப்பொது அவன் வந்து 10 நாளாச்சு. முகத்தை கூட பார்க்கவில்லை. கஷ்டம்தான். ஆனால், கொரோனாவை விரட்டியடிக்க இது தேவைதான்.’ என கூறியுள்ளார்.
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…