கடந்த 2018-ம் ஆண்டில் சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் நீண்ட நாட்களாக தொடங்கப்படாமலேயே இருந்து வந்த இத்திரைப்படம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில், இவர் அப்துல் காலிக் என்ற முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாப்பாத்திரம் குறித்து அவர் கூறுகையில், முதல்முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்களைப் பற்றி சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது அது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்களில் முக்கால் வாசி பேர் முஸ்லிம்கள் தான்.
பெரியார் பாடல் பாடுவது, சபரி மலைக்குச் செல்வது, முஸ்லிம் பெயரில் நடிப்பது சிலருக்கு குழப்பமாக இருக்கக் கூடும். எல்லோரையும் போல என்னால் இருக்க முடியாது. வித்தியாசம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட மனிதனாக இருக்க வேண்டும். அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது யுவன் சங்கர் ராஜாவின் பெயராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…