நான் இந்த மண்ணின் மகள் – கனிமொழியின் கருத்துக்கு தமிழிசை பதிலடி

Default Image
  • நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல. இந்த மண்ணின் மகள்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி அவர்கள் போட்டியிடுகிறார்கள். கனிமொழி அவர்கள் கூறுகையில், தமிழிசை இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்றும், முதலில் அவர் தூத்துக்குடியை தெரிந்துகொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இவரது கருத்துக்கு, தமிழிசை பதில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல. இந்த மண்ணின் மகள் என்று தறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்