அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து நான் ஆச்சிரியம் அடைகிறேன் – ஹ்ரிதிக் ரோஷன்

சென்னையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷனிடம் நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்றும் நடனத்தின் போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து நான் ஆச்சிரியம் அடைகிறேன் என தெரிவித்தார். மேலும் நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று ஹ்ரிதிக் ரோஷன் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025