அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தான் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தததாக அண்மையில் ஒரு உரையாற்றலில் தெரிவித்தார்.
புற்றுநோய் இருப்பதும் அதில் இருந்து மீண்டு வருவதும் தற்போது சகஜமான ஒன்றாக மாறி விட்டது. புற்றுநோய்க்கு தகுந்த மருத்துவம் தற்போது கிடைக்கிறது என சந்தோசப்படுவதா? புற்றுநோய் அதிகமான நபர்களுக்கு வந்து செல்வதை நினைத்து வருத்தப்படுவதா என தெரியவில்லை.
அண்மையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மக்கள் மத்தியில் பேசுகையில், எனக்கும் புற்றுநோய் இருந்தது. அது தோல் சம்பந்தமாக வரும் புற்றுநோய். அதனை நான் எதிர்கொண்டேன் என தெரிவித்தார்.
அவர் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்வவதற்கு முன்பே, புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார் என அவரது மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…