தெருநாயை சேல்ஸ்மேனகா மாற்றிய ஹூண்டாய்.
பிரேசிலில் ஒரு ஹூண்டாய் கார் ஷோரூம் உள்ளது அங்கு டக்சன் பிரைம் என்ற ஒரு தெருநாயை இந்த ஷோரூம் அருகே தான் வசித்து வந்துள்ளது, அதன் பிறகு இந்த ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நாயுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்கள், பழகிய பிறகு டக்சன் பிரைம் நாய் அந்த ஷோரூமிற்குள் போக தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அதன் பிறகு அனைத்து ஊழியர்களும் சேர்ந்து டக்சன் பிரைம் நாயை சேல்ஸ்மேனகா மாற்றியுள்ளனர், இந்த நாய்க்கு தனியாக அடையாள அட்டை வழக்கப்பட்டுள்ளது மேலும் அங்கு நடைபெறும் மீட்டிங்கிலும் கலந்துகொண்டு அங்குள்ள மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் இந்த நாயின் புகைப்படங்கள் தற்பொழுது சமூகவளைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த டக்சன் பிரைம் நாய்க்கு தனியாக இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது அதில் 30,000மக்கள் அந்த பக்கத்தை பின்பற்றுகிறார்கள், மேலும் அந்த நாய் புகைப்படங்கள் அதில் பதிவு செய்தவுடனே 7,000 லைக்குகள் மேல் பெறுகிறது,
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…