ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பலனளிக்கவில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 26,24,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,10,285 பேர் குணமடைந்துள்ளனர். 1,83,120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.எனவே இத்தனை காலமாக மலேரியா காய்ச்சல், முடக்குவாதம் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே தரப்பட்டு வந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து , இப்போது கொரோனா தடுப்புக்கான பிரதான மருந்தாகி விட்டது.
இந்நிலையில் நியூ இங்கிலாந்து மருத்துவ இதழுக்கு ஆய்வு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.சுமார் 300-க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அளிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பலனளிக்கிறது என்பதற்கான ஆதாரமே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…