கணவரான பிரசன்னாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சினேகா – பிரசன்னா தம்பதியினர் தங்களது இரண்டாவது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்
கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் தான் சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. அதனை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தாய் மகள் பிறந்தாள்’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். ஆத்யந்தா என்று பெயரிடப்பட்டுள்ள அவரது குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகியும் , குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத நிலையில், இன்று நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை கூறி தனது மகளுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தங்களது அன்பு மகள் ஆத்யந்தாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சினேகா பிரசன்னாவின் அழகிய மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…