கணவன்,மனைவி உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Published by
கெளதம்

திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கலவி என்பது ஒரு அற்புதமான விஷயம். இதை சரியாக செய்தால் உங்கள் வாழ்க்கையிலும்,பாலியல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது நிறைய பேருக்கு செக்ஸ் பற்றிய சரியாக தெரிதல்,புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் பாலியல் வாழ்க்கையில் அதிகம் இன்பம் காண்பது ஆண்களாகதான் இருப்பார்கள்.

எட்ஜிங் பொதுவாக ஒரு புணர்ச்சி மற்றும் மறுப்பு நுட்பமாகும். தாம்பத்தியத்தில் நீங்களும் உங்கள் துணையும் புணர்ச்சியை அடைவீர்கள். அதன் பின்னர் நீங்கள் இருவரும் பாலியல் சக்தியை மீண்டும் பெற உடலுறவில் இருந்து பின்வாங்குகிறீர்கள்.

கணவன் மனைவி நீங்கள் உடலுறவு செய்யும்பொழுது உச்சகட்டத்தை அடைய போகும்போது அதை அப்படியே சிறிது நிமிடங்களுக்கு நிப்பாட்டி அப்படியே இருக்க வேண்டும். ஏன்னென்றால் அந்த இன்பத்தை நீங்கள் அப்போது அனுபவிக்கலாம், மேலும் மீண்டும் நீங்கள் செயல்பட ஆரம்பிக்கலாம். இப்படி நிப்பாட்டி செய்வதால் உங்களுக்கு அதிலுள்ள சில இன்பம் கிடைக்கும்.

Published by
கெளதம்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago