ஊரடங்கில் சன்னி லியோனின் சேட்டை.! பதறியடித்து ஓடிய கணவன்.!

நடிகை சன்னி லியோனின்டிக்டாக் வீடியோவையும் வெளியிடும் இவர் தற்போது ஒரு பிரான்க் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சன்னி லியோன், இளைஞர்கள் அனைவரின் துடிப்பு நாடி என்றே கூறலாம். இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சியான நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களிலும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்தும், சமையல் செய்தும், பழைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்தும் வருகின்றனர். வழக்கமாக புகைப்படங்களையும், டிக்டாக் வீடியோவையும் வெளியிடும் இவர் தற்போது ஒரு பிரான்க் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது விரல் கத்தியால் வெட்டப்பட்டதாகவும் , அதிலிருந்து ரத்தம் வருவதாகவும் கூறி கணவனை அழைக்கிறார். அப்போது பதறி அடித்து வரும் கணவன், கடைசியில் பிரான்க் என்று கூறும் சன்னி லியோன். தற்போது இந்த காமெடி வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.