ரஷ்யாவில் சரதோவ் நகரில் வசித்து வருபவர் ரோமன் மின்காய்லொவ் -ஜெரினா தம்பதிகள். இவர்களுக்கு சோபியா என்ற 4 வயது பெண்குழந்தையும் ,ஆர்யோம் எனும் ஆண்குழந்தையும் இருகிறது.
இந்நிலையில் ரோமன் இரயில்வேயில் வெளியே பார்த்து வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பதாக ரோமனுக்கு சந்தேகம் வந்துள்ளது.இதனால் மனைவி ஜெரினா உடனே சென்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
அவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்த அடுத்த நொடியே மாடியில் பால்கனியில் இரண்டு குழந்தைகளுடன் குதிக்க போவதாக கூறி வீடியோ காலில் கூறியுள்ளார்.இதனை அறிந்த மனைவி உடனே பதட்டத்துடன் வீட்டிற்கு விரைந்தார்.அவர் வருவதற்கு ரோமன் இரண்டு குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரோமனும் , குழந்தை ஆர்யோம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடி வந்த அவரது மகள் சோபியாவை மருத்துவமனையில் சேர்த்த போது அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…