இந்தி நடிகை ஸ்வேதா திவாரி இவர் நாகினி உட்பட பல இந்தி சீரியலில் நடித்து உள்ளார்.இவர் இந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஸ்வேதா திவாரி நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒன்பது வருடம் கழித்து இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007-ம் விவாகரத்து செய்து விட்டார்.
இவர்களுக்கு பாலக் என்ற மகளும் உள்ளார்.பின்னர் ஸ்வேதா திவாரி 2013 -ம் ஆண்டு நடிகர் அபினவ் கோலியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நடிகர் அபினவ் கோலி தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும் , தன் மகளையும் அடித்து துன்புறுத்துவதாக நடிகை ஸ்வேதா திவாரி மும்பையில் உள்ள காந்திவிலி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்து உள்ளார். நடிகை ஸ்வேதா திவாரி கொடுத்த புகாரை விசாரித்த போலீசார் அபினவ் கோலியை கைது செய்தனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…