மெக்சிகோ நாட்டை கிரேஸ் புயல் பலமாக தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மெக்சிகோவில் கிரேஸ் என்ற சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்துள்ளது. புயலோடு சேர்ந்து கனமழையும் வெளுத்து வாங்கியுள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்து தண்ணீரில் மிதந்துள்ளது.
இதனிடையே புயல் காற்றால் பல்வேறு வீடுகளின் மேற்கூரை அடித்து செல்லப்பட்டுள்ளது. பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த புயலில் அந்நாட்டில் உள்ள வெராகூரூஸ் மாகாணம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கிரேஸ் புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், பலர் இதனால் படுகாயமடைந்துள்ளனர். இந்த சூறாவளி புயலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…